புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனது? ஆம் ஆத்மி கட்சி கேள்வி

Views: 230 புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனது? ஆம் ஆத்மி கட்சி கேள்வி. ஆட்சியாளர்களை கேட்டு எந்த பலனும் இல்லை. தலைமை செயலரை நோக்கி,  ஆம் ஆத்மி கட்சியின் கேள்விகள். இதற்கு பதில் அளிப்பதோடு நடவடிக்கைகளும் எடுக்க வேண்டுகிறோம். புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2017 ல் தொடங்கி, 2021 ல் முடித்து இருக்க வேண்டும். இதற்கு தலைவர் தலைமை செயலர்தானே? காலதாமதம் ஏன் ? இதுவரை முடித்த பணிகள் தான் என்னனென்ன ? … Continue reading புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனது? ஆம் ஆத்மி கட்சி கேள்வி